Tamil Pechu
Tamil Pechu
  • Видео 169
  • Просмотров 8 057 349
தமிழர் அறத்தை பாட்டில் சொன்ன கம்பன் l தமிழ் பேச்சு
How the Tamil poet kamban said the Tamil virtue on his kamba ramayanam songs. உண்மையான வீரன் யார் தெரியுமா கம்பன் பதில்
#kambaramayanam #கம்பராமாயணம் #RAMAYANAM #ராமாயணம் #KAMABAR #கம்பன்
Просмотров: 1 185

Видео

ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-6 தீர்ப்பு
Просмотров 156Месяц назад
இன்றைய ஊடங்கங்கள் வழிகாட்டிருக்கிறதா ? வலி மாற்றுகிறதா?ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-6 தீர்ப்பு #பட்டிமன்றம் #pattimandram
ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-5
Просмотров 825Месяц назад
இன்றைய ஊடங்கங்கள் வழிகாட்டிருக்கிறதா ? வலி மாற்றுகிறதா?ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-5 part-5 #பட்டிமன்றம் #pattimandram
வெளிநாட்டு மாப்பிள்ளை கல்யாணம் செய்தால் பெண்ணின் நிலைமை
Просмотров 304Месяц назад
Sivanandhini kavithai about the woman who's husband on the foreign.
ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-4 சாதனா பேச்சு
Просмотров 1,7 тыс.Месяц назад
இன்றைய ஊடங்கங்கள் வழிகாட்டிருக்கிறதா ? வலி மாற்றுகிறதா?ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-4 #பட்டிமன்றம் #pattimandram
ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-3 மகா சுந்தர் பேச்சு
Просмотров 5862 месяца назад
இன்றைய ஊடங்கங்கள் வழிகாட்டிருக்கிறதா ? வலி மாற்றுகிறதா?ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-3 #பட்டிமன்றம் #pattimandram
ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-2 துரை சரவணன் பேச்சு
Просмотров 6152 месяца назад
இன்றைய ஊடங்கங்கள் வழிகாட்டிருக்கிறதா ? வலி மாற்றுகிறதா?ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-2 #பட்டிமன்றம் #pattimandram
ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-1
Просмотров 4002 месяца назад
இன்றைய ஊடங்கங்கள் வழிகாட்டிருக்கிறதா ? வலி மாற்றுகிறதா?ஆலங்குடி வெள்ளைச்சாமி நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி-1 #பட்டிமன்றம் #pattimandram
அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் l Pattimandram
Просмотров 2 тыс.3 месяца назад
நடுவர் மனோன்மணி தலைமையில் இக்கால பெண்களா? அக்கால பெண்களா? பட்டிமன்றம். pattimandram - Prof.Manonmani #pattimandram #பட்டிமன்றம்
அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் தீர்ப்பு l Pattimandram Part-5
Просмотров 6963 месяца назад
பேராசிரியர் மனோன்மணி தலைமையில் அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் Part-5 தீர்ப்பு l Pattimandram Naduvar Manonmani #pattimandram #பட்டிமன்றம்
அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் l Pattimandram Part-4
Просмотров 5214 месяца назад
பேராசிரியர் மனோன்மணி தலைமையில் அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் Part-3 l Pattimandram Naduvar Manonmani #pattimandram #பட்டிமன்றம்
அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் l Pattimandram Part-3
Просмотров 1,3 тыс.5 месяцев назад
பேராசிரியர் மனோன்மணி தலைமையில் அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் Part-3 l Pattimandram Naduvar Manonmani #pattimandram #பட்டிமன்றம்
அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் l Pattimandram Part-2
Просмотров 8056 месяцев назад
பேராசிரியர் மனோன்மணி தலைமையில் அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் Part-2 l Pattimandram Naduvar Manonmani #pattimandram #பட்டிமன்றம்
அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் l Pattimandram Part-1
Просмотров 3756 месяцев назад
பேராசிரியர் மனோன்மணி தலைமையில் அக்கால பெண்களா இக்கால பெண்களா பட்டிமன்றம் l Pattimandram Naduvar Manonmani #pattimandram #பட்டிமன்றம்
கம்பராமாயணம் பகுதி 1 துரை சரவணன் பேச்சு l Kambaramayanam Part-1
Просмотров 1,3 тыс.Год назад
கம்பராமாயணம் பகுதி 1 துரை சரவணன் பேச்சு l வால்மீகி ராமாயணம் கம்பராமாயணம் எழுதப்பட்ட பின்னணி மற்றும் நூல் பதிப்பிக்கப்பட்ட வரலாறு. Kamba ramayanam speech by Durai saravanan Part-1. history of the Ramayanam by Vaalmiki and Kambar and the Publishing history. #கம்பராமாயணம் #kambaramayanam #kambar #கம்பர்
ராமன் வென்றது எங்கே? பேரா.ராமசந்திரன் பேச்சு l Sivakasi ramachandran Speech
Просмотров 10 тыс.Год назад
ராமன் வென்றது எங்கே? பேரா.ராமசந்திரன் பேச்சு l Sivakasi ramachandran Speech
கம்பனும் தமிழும் - ரேணுகா தேவி பேச்சு Speech On Kambaramayanam.
Просмотров 5 тыс.Год назад
கம்பனும் தமிழும் - ரேணுகா தேவி பேச்சு Speech On Kambaramayanam.
Governer tamilisai sowundarajan speech l தமிழிசை சவுந்தராஜன் பேச்சு கம்பன் கழகம்
Просмотров 2,1 тыс.Год назад
Governer tamilisai sowundarajan speech l தமிழிசை சவுந்தராஜன் பேச்சு கம்பன் கழகம்
பெண்ணுக்கு பெருந்துன்பம் யாராலே? கம்பராமாயண பட்டிமன்றம் l Revathi subbulakshmi pattimandram
Просмотров 7 тыс.Год назад
பெண்ணுக்கு பெருந்துன்பம் யாராலே? கம்பராமாயண பட்டிமன்றம் l Revathi subbulakshmi pattimandram
ராமாயண எதிர்மறை பாத்திரங்கள் l தாமல் கோ சரவணன் பேச்சு l Thamal Ko Saravanan Speech
Просмотров 15 тыс.Год назад
ராமாயண எதிர்மறை பாத்திரங்கள் l தாமல் கோ சரவணன் பேச்சு l Thamal Ko Saravanan Speech
நேர்மறையா எதிர்மறையா l இரா. மாது பட்டிமன்றம் l Kambaramayana Pattimandram
Просмотров 37 тыс.Год назад
நேர்மறையா எதிர்மறையா l இரா. மாது பட்டிமன்றம் l Kambaramayana Pattimandram
கம்பனை அழவைத்த இராவணன் l லால்குடி ஜோதி பேச்சு l Raavanan in kambaramayanam
Просмотров 20 тыс.Год назад
கம்பனை அழவைத்த இராவணன் l லால்குடி ஜோதி பேச்சு l Raavanan in kambaramayanam
கம்பனும் வால்மிகியும் l பாரதி கிருஷ்ணகுமார் உரை l Barathi Krishnakumar Speech
Просмотров 25 тыс.Год назад
கம்பனும் வால்மிகியும் l பாரதி கிருஷ்ணகுமார் உரை l Barathi Krishnakumar Speech
ராமனில் நம்மை அதிகம் கவர்வது எது? சிவகாசி ராமச்சந்திரன் பட்டிமன்றம்
Просмотров 33 тыс.2 года назад
ராமனில் நம்மை அதிகம் கவர்வது எது? சிவகாசி ராமச்சந்திரன் பட்டிமன்றம்
கம்பன் கவிச்சித்திரம் l வைகைச்செல்வன் பேச்சுl Vaigaiselvan Speech
Просмотров 14 тыс.2 года назад
கம்பன் கவிச்சித்திரம் l வைகைச்செல்வன் பேச்சுl Vaigaiselvan Speech
லெட்சுமணன் பெருமை l கம்பராமாயண உரை l மரபின் மைந்தன் முத்தையா
Просмотров 8 тыс.2 года назад
லெட்சுமணன் பெருமை l கம்பராமாயண உரை l மரபின் மைந்தன் முத்தையா
கம்பனும் காரல் மார்க்ஸும் lமுத்துநிலவன் பேச்சுl Kamban and Karl marx
Просмотров 3,6 тыс.2 года назад
கம்பனும் காரல் மார்க்ஸும் lமுத்துநிலவன் பேச்சுl Kamban and Karl marx
கம்ப ராமாயண கவியரங்கம் l கவிச்சுடர் கவிதைப்பித்தன் l Kambaramayana Kaviarangam
Просмотров 20 тыс.2 года назад
கம்ப ராமாயண கவியரங்கம் l கவிச்சுடர் கவிதைப்பித்தன் l Kambaramayana Kaviarangam
கம்பனில் பெண்கள் சுகி சிவம் பட்டிமன்றம் l Suki Sivam Pattimandram
Просмотров 113 тыс.2 года назад
கம்பனில் பெண்கள் சுகி சிவம் பட்டிமன்றம் l Suki Sivam Pattimandram
கம்பனில் நம்மை கவர்வது எது ? பர்வீன் சுல்தானா பட்டிமன்றம் l Parveen Sulthana
Просмотров 124 тыс.2 года назад
கம்பனில் நம்மை கவர்வது எது ? பர்வீன் சுல்தானா பட்டிமன்றம் l Parveen Sulthana

Комментарии

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 4 часа назад

    சிறந்த அறிஞர் பழ.கருப்பையா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 дня назад

    Many Thanks for your inspirations Sirs

  • @ParamathmaG
    @ParamathmaG 3 дня назад

    Arumiyana.pechu.super.super.

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 3 дня назад

    திரு மதுக்கூர் ராமலிங்கம் அய்யா உங்களின் அறிவார்ந்த ஞானத்தால் வாழ்வின் நம்பிக்கையையும் சிந்தனைகளையும்,பெற்றுக்கொண்டோம் மிக்க நன்றி,

  • @user-ml6wv3gg3c
    @user-ml6wv3gg3c 7 дней назад

    அருமையான பேச்சி மதுகூறார் அருமை ஐயா

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 9 дней назад

    நல்லதொரு பேச்சு

  • @SuthaSutha-px5xy
    @SuthaSutha-px5xy 9 дней назад

    Suparspeeh

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 10 дней назад

    தமிழர்கள் பிறமொழி பகைமை கிடையாது என்று பேசும் இவர் பிற மொழி திணிப்பை (?) தமிழர்கள் எதிர்ப்பார்களாம். யார் காதில் பூ சுற்றுகிறார் என்று புரியவில்லை. திராவிட பகுத்தறிவோ.

  • @vijayaganesan8490
    @vijayaganesan8490 16 дней назад

    அற்புதம் அற்புதமான உரைவீச்சய்யா எத்தனை கருத்துக்களை நகைச்சுவையோடு கலந்தடித்து தினறவைத்த பாங்கு அற்புதம் அதுவும் கம்யூனிஸ தத்துவத்தையும் அழகோடு கலந்து சுவை குன்றாமல் கடைசி வரை அழைத்துச் சென்ற அற்புதமான பேச்சு அழகு அழகு அழகு வாழ்த்துக்கள் தோழரே

  • @dasspondy6381
    @dasspondy6381 18 дней назад

    Rayeluku train peru vachirukanga super speak sir ❤😅😅😅😅

  • @sellakannup1460
    @sellakannup1460 19 дней назад

    அருமை, அருமை

  • @ramuamutha8305
    @ramuamutha8305 22 дня назад

    👌🏿👌🏿👌🏿

  • @raavanan2401
    @raavanan2401 22 дня назад

    என்னுடைய மகன் பெயர் இராவணன் என்று பெயர் வைத்து இருக்கிறோம் அம்மா ❤

  • @sellakannup1460
    @sellakannup1460 23 дня назад

    அருமை,

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 25 дней назад

    அடுத்தவன் அந்தரங்கம் . அதை ரசிக்க விரும்புவன் பொது வெளியில் பேசுகிறிர்களே உங்கள் தரம் இவ்வளவுதானா

  • @user-bw2jh1rk5t
    @user-bw2jh1rk5t 26 дней назад

    Good speech madukor ayya avl nandri by v.Tamilselvam

  • @anandbalasubramani9510
    @anandbalasubramani9510 28 дней назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 29 дней назад

    Excellent speech. 😊

  • @lakshmanrangsamy3554
    @lakshmanrangsamy3554 Месяц назад

    Neenga vaalum kadavul Amma .

  • @sakhtisakhtivalp6263
    @sakhtisakhtivalp6263 Месяц назад

    ❤❤😊

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Месяц назад

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you so much Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani.

  • @sivaparam
    @sivaparam Месяц назад

    Thanks

  • @maruthupandian4428
    @maruthupandian4428 Месяц назад

    மனதுக்கண் மாசிளனாதல் அறன். கம்பன் அருமை,சிறப்பு. தொடரட் ட் ட் ட் ட்டும் ...

  • @saivalliraj8976
    @saivalliraj8976 Месяц назад

    அம்மா உங்கள் சொற்பொழிவிற்கு நான் அடிமை,...... 🙏🙏🙏🙏

  • @kcvelayudham8690
    @kcvelayudham8690 Месяц назад

    Very nice speech covered lot of message 👌👌👌👍🙏

  • @SKCEEngineeringcollegeanaicit
    @SKCEEngineeringcollegeanaicit Месяц назад

    Arumai

  • @sampaths2841
    @sampaths2841 Месяц назад

    தாங்கள் சொற்பொழிவு மிக்க சிறப்பு

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Месяц назад

    இந்த மதுக்கூர் இராமலிங்கம் இடதுசாரி பொதுவுடமைக் கட்சியினர். தீக்கதிர் என்ற நாளேட்டின் பதிப்பாசிரியர். சிறந்த பேச்சாளர் !!!

  • @mangaikarasuu.k.m1173
    @mangaikarasuu.k.m1173 Месяц назад

    மிகவும் அருமையான பேச்சு. கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள்

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Месяц назад

    .... நல்ல சொல்லாட்சி....சில இடங்களில் இடறுகிறார்... அல்லது மனதறிய பொய்யுரைகிறார்..

  • @balajib785
    @balajib785 Месяц назад

    பிரம்மம் முழுமுதற்பொருள் ❤

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 месяца назад

    அமரத்துவம் அடைந்த அம்மா அவர்கள் 1965ஆம் ஆண்டில் வசித்த திருச்செங்கோடு அக்ரஹாரம் வீதியில் உள்ள 18ஆம் எண்ணுள்ள வீட்டின் ஒரு பகுதியில் நாங்களும் குடியிருந்தோம் என்ற‌ பசுமையான நினைவுகளை இறையருளால் நினைவில் கொள்கின்றோம்.

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 2 месяца назад

    அருமையான அற்புதமான பேச்சாளர்கள்.... ஆனந்தமான நடுவர் தீர்ப்பு... மிக மிக சிறப்பு அய்யா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா

  • @Murugesan-vu5ny
    @Murugesan-vu5ny 2 месяца назад

    ரயிலுக்கு பூராம்ட்டிரெயின்பெயர்வைத்துவிட்டார்களா

  • @anandbalasubramani9510
    @anandbalasubramani9510 2 месяца назад

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @jeyaramanjeyaraman9807
    @jeyaramanjeyaraman9807 2 месяца назад

    உங்கள்அடிமைதாயே

  • @chakravarthyc2603
    @chakravarthyc2603 2 месяца назад

    Super very super speech ji.

  • @srajeswari9767
    @srajeswari9767 2 месяца назад

    வணக்கம்.

  • @TheivanaiMurugappa
    @TheivanaiMurugappa 2 месяца назад

    😂🎉❤

  • @acaananthalingam1955
    @acaananthalingam1955 2 месяца назад

    எங்கள் மதுக்கூரார்....ஆகா.. என்ன இனிய பேச்சு.. யுகங்களை தாண்டி நிற்கும்..❤

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 месяца назад

    அருமை

  • @rojamary8547
    @rojamary8547 2 месяца назад

    மதுக்கூராரின் அற்புதமான பேச்சு. நன்றி வாழ்த்துக்கள்.

  • @SJSELVA0306
    @SJSELVA0306 2 месяца назад

    அருமை

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi 2 месяца назад

    மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

  • @muruganr7188
    @muruganr7188 2 месяца назад

    கம்னுசிய கொள்கைப் பேட்சாளர் நான் நிறைய கேட்டு இருக்கேன் நன்றி

  • @rajreddy2684
    @rajreddy2684 2 месяца назад

    💐🙏💐

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 месяца назад

    ஆகா அற்புதம் ஐயா எவ்வளவு ஞானம் ...... மலை உச்சியிலிருந்து உருட்டி விட்ட அறிவு கணைகள் ..... நான் அறியா அறிவு ஞானத்தை வாங்கிக் கொண்டேன் மலை அடிவாரத்தில் நின்று ...... நன்றிகள் பல.... திகட்டாத பதிவு சிறப்பு ஐயா சிறப்பு. பிரமிக்க வைத்து விட்டீர்கள் ..... எத்தனை புத்தகங்கள் வாசித்து நினைவில் கொண்டு தெளிந்த நீர் ஓடையாக.....

  • @godoflove9169
    @godoflove9169 2 месяца назад

    மது க்கூர்பண்டியனார்வம்கபல்லாண்

  • @Raju-fm8ok
    @Raju-fm8ok 2 месяца назад

    மிக அருமையான பேச்சு ராஜூ

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 2 месяца назад

    வேட்டையை பரம்பரை தொழிலாக கொண்டவன் ஏகலைவன் துரோகத்தை பரம்பரை சொத்தா கொண்டவன் துரோணன்